வெள்ளி, 31 டிசம்பர், 2010

கனினிச் சொல்னிரல் Q-வரிசய்


கனினிச் சொல்னிரல் Q-வரிசய்

Q- band
னுன்னலய்ப் பட்டய்
Q- damping factor
தொடரியல் மின் தடய்க் காரனிக்கூரு தொடரியல் ஒத்திசய்வு மின்சுட்ரில், மின்தடய்யினால் இலக்கப்படும் ஆட்ரலய், மின் அலய் சிதய்யும் னேரத்தய்க்கொன்டுக் கனக்கிடப்படும் ' தொடரியல் மின் தடய்க் காரனிக்கூரு'.
Q- dielectric
மின் கடத்தாப் பொருன்மய்க் காரனிக்கூரு





Q- factor
பன்புக் காரனிக்கூரு
Q- loaded
மின்சுமய் இயக்கத் தடய்க் காரனிக்கூரு
Q- meter
மின்தடய்க் காரனிக்கூரு அலவி
Q- power factor
மின்திரன் தடய்க் காரனிக்கூரு
Q- unloaded
மின்சுமய்த் தடய்க் காரனிக்கூரு
Q- quality factor
தரக் காரனிக்கூரு
Q- selectivity
தெரிவுனுட்பக் காரனிக்கூரு
q- parallel circuit
பக்கயினய் ஒத்திசய்வு மின் தடய்க் காரனிக்கூரு
QA (Quality Assurance)
தர உருதிச்சான்ரு
QAM (Quadrature Amplitude Modulation)
90 பாகய்க் (90º) கட்டனிலய்ப் பெயர்வு அதிர்வலய்ப் பெருக்க வீச்சுப் பன்பேட்ரம்
QBASIC (Quick BASIC = Quick Beginner's All-purpose Symbolic Instruction Code)
விரய்வுத் தொடக்கனிலய்ப் பலனோக்கு அடய்யால விதிமுரய்க் குரியீட்டு மொலி (பேசிக் மொலியின் ஒரு பதிப்பு)






QBE (Query By Example)
எடுத்துக்காட்டு மூலம் வினவல்
QBF (Query By Form)
படிவம் மூலம் வினவல்
QBIC (Query By Image Content)
உருவப்பட உல்லடக்கம் மூலம் வினவல்
QC (Quality Control)
தரக் கட்டுப்பாடு
QCIF (Quarter Common Intermediate Format)
னான்கில் ஒரு பாகப் (கால்பங்கு/ கால்பாகம்) படப்புல்லி அடர்வில், பொது இடய்னிலய் வடிவுரு.
QD (Qwerty/ Dvorak)
'கியூடபில்யூஇஆர்டிஒய்' [QWERTY] எலுத்துவரிசய் விசய்ப்பலகய் முரய் மட்ரும் 'டிவிஓஆர்ஏகே' [DVORAK] எலுத்துவரிசய் விசய்ப்பலகய் முரய்

QFA (Quick File Access)
கோப்பு விரய்வு அனுகல்
QFE (Quick Fix Engineering)
விரய்வுச் சிக்கல்தீர்வு ஒரியியல்
QI (Query Interface)
வினவல் இடய்முகம்
QIC (Quality Information using Cycle time/ Quarter-Inch Cartridge)
சுலர்ச்சி னேர அடிப்படய்ய்யில் தரத் தகவல்/ ஒரு அங்குலத்தில் னான்கில் ஒரு பாகத் (கால்பங்கு/ கால்பாகம்) தார்ப்பட்டய்ப் பொதிப்பெட்டகம்





QOS (Quality Of Service)
சேவய்த் தரம்
QPG (Quantum Phase Gate)
துனுக்குக் கட்டனிலய் வாயில்
QPSK (Quadrature Phase Shift Keying)
90 பாகய்க் (90º) கட்டனிலய்ப் பெயர்ப்பு விசய்யிடல்
QTC (QuickTime Conferencing)
விரய்வு னேரக் கருத்தரங்கம்
QTM (Quadratic Texture Mapping)
இருபடி விரய்வு னூலிலய்மப் படமிடல்
QTVR (QuickTime Virtual Reality)
விரய்வு னேர மெய்னிகர் முப்பருமான உன்மய்னிலய்க் காட்சிப்பன்பு
quad
னால்மய்க்/ னான்குக் கூரு
quadbit
னால்மய்த்/ னான்குத் துன்மி
quad-density
னால்மய் அடர்த்தி
quadrangle
னால் கோனம்
quadrant
கால்பகுதி/ கால்வட்டம்
quadrant electro meter
கால்வட்ட மின் அலவி




quadratic
இருபடி/ இருமடி
quadratic equation
இருபடிச் சமன்பாடு
quadratic expansion
இருபடி விரிவாக்கம்
quadratic quotient search
இருபடி ஈவுத் தேடல்
Quadratic Texture Mapping (QTM)
இருபடி விரய்வு னூலிலய்மப் படமிடல்
Quadrature Amplitude Modulation (QAM)
90 பாகய்க் (90º) கட்டனிலய்ப் பெயர்வு அதிர்வலய்ப் பெருக்க வீச்சுப் பன்பேட்ரம்
Quadrature Phase Shift Keying (QPSK)
90 பாகய்க் (90º) கட்டனிலய்ப் பெயர்ப்பு விசய்யிடல்
quadric cone
இருபடிக் கூம்பு
quadrilateral
னால்கரம்
quadrillion
ஒன்ருக்குப் பின் 24 சுலியம் வரும் ஒரு என்னல்
quadruple
னால்மடி/ னான்கு மடங்கு

quadrupole
னால் முனய்





quadrupole lens
னால் முனய் வில்லய்

quadrupole moment
னால் முனய்த் திருப்புத்திரன்

quadrupole resonance
னால் முனய் ஒத்ததிர்வு

quality
தரம்
Quality Assurance (QA)
தர உருதிச்சான்ரு
Quality Control (QC)
தரக் கட்டுப்பாடு
quality engineering
தர ஒரியியல்
quality factor
தரக் காரனிக்கூரு
Quality Information using Cycle time (QIC)
சுலர்ச்சி னேர அடிப்படய்ய்யில் தரத் தகவல்
quality mark
தரக் குரி
Quality Of Service (QOS)
சேவய்த் தரம்
quality software
தர மென்பொருல்





quantity
அலவு
quantization
துனுக்காக்கம்
quantization level
துனுக்காக்கப் படினிலய்
quantizer
துனுக்காக்கி
quantum
துனுக்கு
quantum condition
துனுக்கு னிபந்தனய்
quantum control
துனுக்குக் கட்டுப்பாடு
Quantum Extended Graphics Array (QXGA)
துனுக்கு னீட்டித்த வரய்படவியல் வரிசய்
quantum mechanics
துனுக்கு எந்திரவியல் விசய்யியல்
quantum number
துனுக்கு என்னல்
quantum optics
துனுக்கு வெலிச்சவியல்
quantum orbit
துனுக்குச் சுட்ருப்பாதய்





Quantum Phase Gate (QPG)
துனுக்குக் கட்டனிலய் வாயில்
quantum state
துனுக்கு னிலய்
quantum theory
துனுக்குக் கோட்பாடு
quarter
கால்பங்கு/ கால்பாகம்
Quarter Common Intermediate Format (QCIF)
னான்கில் ஒரு பாகப் (கால்பங்கு/ கால்பாகம்) படப்புல்லி அடர்வில், பொது இடய்னிலய் வடிவுரு.
Quarter-Inch Cartridge (QIC)
ஒரு அங்குலத்தில் னான்கில் ஒரு பாகத் (கால்பங்கு/ கால்பாகம்) தார்ப்பட்டய்ப் பொதிப்பெட்டகம்
Quarter-Inch Cartridge Drive Standards
ஒரு அங்குலத்தில் னான்கில் ஒரு பாகத் (கால்பங்கு/ கால்பாகம்) தார்ப்பட்டய்ப் பொதிப்பெட்டக இயக்கிச் செந்தரம்
quarter wave antenna
கால்வட்ட/ கால்பாக அலய் வாங்கி
quarter wave resonance
கால்வட்ட/ கால்பாக அலய் ஒத்ததிர்வு

quartz
படிகக்கல்
quartzite
படிகக்கல் மூலப்பொருல்/ தாது




quasars
வானலய் வீசு வின்மீன்
quasi
அரய்குரய்யான, போலி.
quasi language
மொலிப் போலி
quasi state
அரய்குரய் னிலய்
quenching
குலிர்வித்தல்
quarantine
னச்சுனிரல் தொட்ருத் தடய்க்காப்பு
quarter
னான்கில் ஒரு பகுதி
query
வினவல்
query answer
வினா விடய்
Query By Example (QBE)
எடுத்துக்காட்டு மூலம் வினவல்
Query By Form (QBF)
படிவம் மூலம் வினவல்
Query By Image Content (QBIC)
உருவப்பட உல்லடக்கம் மூலம் வினவல்





query expansion
வினவல் விரிவாக்கம்
Query Interface (QI)
வினவல் இடய்முகம்
query language
வினவு மொலி
query program
வினவுக் கட்டலய்னிரல்
query response
வினாவுக்கான துலங்கல்/ பதில்
question
வினா
question mark
வினாக் குரி
queue
வரிசய்/ சாரய்
queued access method
வரிசய் அனுகு முரய்
queuing
வரிசய்யாக்கம்/ சாரய்யாக்கம்
queuing system
வரிசய்யாக்க அமய்ப்புமுரய்/ சாரய்யாக்க அமய்ப்புமுரய்
queuing theory
வரிசய்யாக்கக் கோட்பாடு/ சாரய்யாக்கக் கோட்பாடு





quick disconnect
விரய்வுத் துன்டிப்பு
Quick File Access (QFA)
கோப்பு விரய்வு அனுகல்
Quick Fix Engineering (QFE)
விரய்வுச் சிக்கல்தீர்வு ஒரியியல்
quick launch taskbar
விரய்வுத் தொடக்கச் செயல்பட்டய்
quick mail
விரய்வு அஞ்சல்
quick view
விரய்வுப் பார்வய்
QuickDraw
விரய்வுப் படவரய்வு
quicken data
விரய்வுத் தரவு
quicken dictionary
விரய்வு அகரமுதலி
quicken import file
கோப்பு விரய்வு எரக்குமதி
quicken indexes to data
தரவுக்கான விரய்வுச் சுட்டடவு
quicken interchange format
வடிவுரு விரய்வு இடய்மாட்ரம்





quicken memorized list
விரய்வு னினய்வகப் பட்டி
QuickTime
விரய்வு னேரக் கேட்பொலி மட்ரும் வெலிச்சக்காட்சி (ஒரு பயன்பாடு)
QuickTime Conferencing (QTC)
விரய்வு னேரக் கேட்பொலி மட்ரும் வெலிச்சக்காட்சிக் கருத்தரங்கம்
QuickTime Virtual Reality (QTVR)
விரய்வு னேர மெய்னிகர் முப்பருமான உன்மய்னிலய்க் காட்சிப்பன்பு
quiescent point
இயக்கமில்லாப் புல்லி
quiescent time
இயக்கமில்லா னேரம்/ அமய்தி னேரம்
quiet
அமய்தி

quit
வெலியேரு

quiting
வெலியேரல்

quiz
னொடினேர வினாவிடய்

quota
பங்கு





quotation
விலய்ப்புல்லி, எடுத்தாலுப்பகுதி

quotation mark
எடுத்தாலுக் குரி

quotient
ஈவு

qwerty keyboard
'கியூடபில்யூஇஆர்டிஒய்' [QWERTY] எலுத்துவரிசய் விசய்ப்பலகய் முரய். (இது 'டிவிஓஆர்ஏகே' [DVORAK] எலுத்துவரிசய் விசய்ப்பலகய் முரய்க்கு மாட்ரானது ஆகும்.)

Qwerty/ Dvorak (QD)
'கியூடபில்யூஇஆர்டிஒய்' [QWERTY] எலுத்துவரிசய் விசய்ப்பலகய் முரய் மட்ரும் 'டிவிஓஆர்ஏகே' [DVORAK] எலுத்துவரிசய் விசய்ப்பலகய் முரய்

QXGA (Quantum Extended Graphics Array)
துனுக்கு னீட்டித்த வரய்படவியல் வரிசய்